புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research Puducherry
பணியின் பெயர்: Assistant Professor
கல்வித்தகுதி: MD/MS/DNB/DM/M.Ch
வயதுவரம்பு: 50 Years
கடைசி தேதி: 03.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20%282%29_1.pdf