Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடகொடுமையே….! சந்தோசமா டூருக்கு போன பிள்ளைங்க….. இப்படி ஆகிடுச்சே…. பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் என்ற ஊரிலிருந்து உறவினர்கள் 15 பேர் இன்று காலை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியாகக் கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது இவர்களுடன் இருந்த ஷெரின் (19),ரியானா (13),சஹானா (14) ஆகிய மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |