திருப்பூர் மாநகராட்சியில் 980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு சார்பாக மின்னணு கழிவு சேகரிக்கும் முகமானது திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றதில் ஆணையாளர் முகாமை தொடங்கி வைக்க துணை மேயர் முன்னிலை வகித்தார்.
இதில் பிரிக்ஸா ஸ்ரீ சாய் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 200 கிலோ அவர்கள் பயன்படுத்திய மின்னணு கருவிகளை கொடுத்து அதற்கான தொகையை பெற்றுக் கொண்டார்கள் மொத்தம் 980 கிலோ மின்னணு கழிவுகள் பெறப்பட்டது அதற்கு ரூபாய் 12000 வழங்கப்பட்டது இந்த கழிவுகளானது சென்னை மற்றும் பெங்களூருக்கு எழுத சொல்லப்பட்டு மாசு கட்டுப்பாட்டு மாரியம்மன் அவை அப்புறப்படுத்தும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.