மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களளில் பணியாற்றியுள்ளார். 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர்ஷதிலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது.
நடிகர் விஜய் சேதுபதி என்னுடைய சீக்ரெட் கிரஷ் என நடிகை மகிமா நம்பியார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனக்கு கிரஷ் என்றால் தல அஜித் தான். ஆனால் இருவரையும் தாண்டி எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசை. அதே சமயம் ஹரீஷ் கல்யணுடன் டேட்டிங் செய்ய ஆசை” என கூறியுள்ளார். மேலும் தனக்கு மகேஷ் பாபு மாதிரி குணமுள்ள பையன் கணவனாக வர வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.