உள்துறை அமைச்சகத்தில் உள்ள காலியான பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கும் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய உளவுத்துறை பணியகம்
பணி: உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் (ஜிஐஓ) உள்ளிட்ட பதவிகள்
காலியிடங்கள்: 766
தகுதி: டிகிரி (Halwai cum Cook பதவிக்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி)
சம்பளம்: ரூ 21,700 முதல் ரூ 1,51,100 வரை
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021.
கடைசி தேதி : ஆகஸ்ட் 19, 2022
மேலும் தகவலுக்கு> https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf