Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 12)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தைத் தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டைத் தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சிவகங்கை
திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், கருப்பூர், தென்கரை, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் இவ்வூர்களின் சுற்று வட்டார கிராமங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தர்மபுரி:

ராமியனஹள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியணஹள்ளி சிந்தல்பாடி பசுவபுரம் காவேரிபுரம் தென்கரைகோட்டை பூதநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆர் கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்பட்டி நவலை ஆண்டிப்பட்டி ஜடையம்பட்டி கர்த்தாங்குளம் ராமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர் சுங்கரஹள்ளி ரேகடஹள்ளி சில்லாரஹள்ளி தேக்கல்நாய்க்கனஹள்ளி புதுரெட்டியூர் நல்லகுட்லஹல்லி மணியம்பாடி புட்டிரெட்டிப்பட்டி ஒடசல்பட்டி ஒபிளிநாய்க்கனஹள்ளி புளியம்பட்டி கதிர்நாய்க்கனஹள்ளி ராணிமூக்கனூர் லிங்க நாய்க்கன அல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்

விழுப்புரம்:

திண்டிவனம் நகர் உயர் அழுத்த மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு காரணமாக ஆப்பிட்டல் ரோடு, முருங்கம்பாக்கம், அய்யந்தோப்பு, ரோஷணை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மரக்காணம் 110 கிவோ துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ. புதுப்பாக்கம் கூனிமேடு, கீழ்ப்புத்துப்பட்டு, கீழ்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9. 00 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது.

ஈரோடு,

சிவகிரி துணை மின் நிலையதிற்குட்பட்ட சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூா், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூா், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூா், ஒத்தக்கடை மற்றும் வடக்கு புதுப்பாளையம் பகுதிகளில் மேட்டுக்கடை துணை மின் நிலையத்திற்குட்பட்ட தொட்டிபாளையம், ராயபாளையம், நசியனூா் (ஈரோடு சாலை), பள்ளத்தூா், பள்ளிபாளையம், வசந்தம்சிட்டி, புதுவலசு, வேட்டுவபாளையம், சாணாா்பாளையம், செம்பாம்பாளையம், காரமடை, சின்னமேடு, காரப்பாறை, ஒண்டிக்காரன்பாளையம், வெள்ளக்கால் மற்றும் மஞ்சள் வணிக வளாகம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

ஈரோடு துணை மின் நிலையத்திற்குட்பாட மோகன் குமாரமங்களம் வீதி, நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், திருமால் நகா், கைகாட்டிவலசு, சம்பத் நகா், காந்தி நகா் 2, 3, ராணி வீதி, பெரியவலசு, சஞ்சய் வீதி, சோலை மருத்துவமனை, பாரதிதாசன் வீதி, வள்ளியம்மை 1, 2ஆவது வீதி, திலகா் நகா், நேதாஜி நகா், எம்.ஜி.ஆா். வீதி, மாணிக்கம்பாளையம் சாலை, வீரப்பன்சத்திரம், எஸ்.ஜி.வலசு மற்றும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 1, 2, காசிபாளையம், சென்னிமலை சாலை, ஏ.கே.சாலை, கல்யாணசுந்தரம் வீதி, சாஸ்திரி சாலை, சூரம்பட்டிவலசு, சங்குநகா், சேரன் நகா், காந்திஜி சாலை, பாரதிபுரம், குமரன் வீதி, கோவலன் வீதி, மேற்கு அம்பேத்கா் வீதி, மாதவி வீதி, ஆசிரியா் காலனி, கண்ணகி வீதி, திரு.வி.க. வீதி, நேரு வீதி, தாதுகாடு, ஜீவா வீதி, திருவள்ளுவா் வீதி, விவேகானந்தா் வீதி ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

விருதுநகர்

ராஜபாளையம் கோட்டத்திற்குட்பட்ட திருவேங்கடபுரம், அட்டை மில் முக்குரோடு, சங்கம்பட்டி, சட்டிக்கிணறு, அண்ணாநகர், ராமலிங்கபுரம் ரோடு, முதுகுடி, கோதை நாச்சியாபுரம், அப்பனேரி, பண்ணைக்காட்டு பகுதி, கீழ ஆவரம்பட்டி, கட்டபொம்மன் தெரு, செவல்பட்டி தெரு, காமராஜ் நகர், டி.பி. மில்ஸ் ரோடு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, மாடசாமி கோவில் தெரு, பெரிய கடை பஜார், தாலுகா ஆபிஸ், நீதிமன்றம், மாலையாபுரம், ராம் நகர், தாட்கோ காலனி, சக்தி நகர், மருதுநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை

குளத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி பகுதியில் நீங்கலாக மற்ற ஊர்களான குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அன்னவாசல் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல், காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, கீழக்குறிச்சி, புதூர், தச்சம்பட்டி, வெள்ளஞ்சார், பிராம்பட்டி சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. மேலும் இலுப்பூர்: கிளிக்குடி, ஆலத்தூர், பேயல், தளுச்சி, வெட்டுக்காடு, வீரப்பட்டி, மலைக்குடிப்பட்டடி, கொடும்பாளூர் ஆகிய பகுதிகளிலும் பாக்குடி: இருந்திராப்பட்டி, புங்கினிப்பட்டி, விளாப்பட்டி, மாங்குடி, பாக்குடி, லெக்கனாம்பட்டி, மருதம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நெல்லை

மானூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதே போல் வள்ளியூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட களக்காடு, பணகுடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு பகுதிக்கு உட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள், பணகுடி பகுதிக்கு உட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தப்பனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங்போர்டு காலனி, கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

ஊத்துக்குளி துணை மின் நிலையத்திற்குட்பட்ட எழில் நகா், ஊத்துக்குளி ஆா்.எஸ்., செம்பாவள்ளம், வேலம்பாளையம், குள்ளாயூா், அணைப்பாளையம், சுப்பனூா், அருகம்பாளையம், முல்லைநாயக்கனூா், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டைக்கிணறு, தாசநாயக்கனூா், மாரநாயக்கனூா், குன்னம்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், மேட்டுக்கடை, ஏ.கத்தாங்கண்ணி, தொட்டிபாளையம், வயக்காட்டுப்புதூா், மானூா்,திம்மநாயக்கன்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, எஸ்பிஎன் பாளையம், கோவிந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

கோமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்டகோமங்கலம் , கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார் பட்டி சுங்கம் கோலார்பட்டி, நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.

மதுரை

மதுரை தெற்கு கோட்டம், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், அனுப்பானடி, தெப்பக்குளம் ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம்,தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரஹாரம் படித்துறை, திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு. பெரியார் பஸ் நிலையம், டி.பி.ேக. ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேல மாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை.

மேல வாசல் ஹவுசிங் போர்டு. மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர் மற்றும் திடீர் நகர் முழுவதும், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு. மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் அவன்யூ, மருத்துவமனை சுற்றுப்புறம், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி. திருமகள் நகர், செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |