Categories
வேலைவாய்ப்பு

அடிதூள்….! 5636 பணியிடங்கள்….. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ரயில்வேயில் 5636 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தென்கிழக்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளுக்கான பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: 10 வகுப்பு(50%)

வயது வரம்பு: 15-24

வின்னப்பகட்டணம்: 100

மேலும் விவரங்களுக்கு https://rrcnfr.in/actaprt22nfr/

Categories

Tech |