நவோதயா வித்யாலயா சமிதி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NVS காலிப்பணியிடங்கள்: 584
NVS கல்வி தகுதி: B.E, Diploma, PG Degree
Librarian வயது வரம்பு: குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50
ஊதிய விவரம்: ரூ.44,900/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியம்
NVS விண்ணப்ப கட்டணம்:
Principal பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PGT பணிக்கு ரூ.1800/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TGT, Music/Art Teacher, PET, Librarian பணிக்கு ரூ.1500/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
NVS விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://cbseitms.nic.in/NVSRecuritment
https://drive.google.com/file/d/1NXxEBAs1rQGktd4RIbP8PEpxIS1hdLxb/view