மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUTE(UG)தேர்வு நாடு முழுவதும் 554 நகரங்களில் ஜூலை 15,16, 19, 20 மற்றும் ஆகஸ்ட் 4, 8, 10 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் பங்கேர்போருக்கு இன்று முதல் அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என்று யூசிஜி அறிவித்துள்ளது. அதன்படி தேர்வர்கள் https://cute.samarth.ac in/ என்ற இணையதளத்தில் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Categories