பிரபா நாட்டு இளவரசியின் தங்கை 3-வது குழந்தையை பெற்றெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் இளவரசி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் ஆவார். இதில் பிப்பாவுக்கு திருமணம் ஆகி ஜேம்ஸ் என்ற கணவரும் ஆர்தர், கிரேஸ் என்ற 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பிப்பா 3-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மேலும் பிப்பாவுக்கு பிறந்த 3-வது குழந்தை கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டனின் 6-வது பேரக்குழந்தை ஆகும். இந்த குழந்தை பிறந்த தகவலை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.