Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு….. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-ந் தேதி திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகள் ஜூலை 18-ந் தேதி திறக்கப்படும் என்றும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |