Categories
மாநில செய்திகள்

ஜூலை 14 ஆம் தேதி 12 மணிக்கு….. இந்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகர் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஜூலை 14-ந் தேதி மதியம் 12 மணி முதல் https://www .dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |