Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 13)மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம்:

சென்னிமலை, மேட்டுக்கடை, சூரியம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னிமலை துணை மின் நிலையம்: சென்னிமலை நகா் பகுதி முழுவதும், பூங்கா நகா், பாரதி நகா், சின்ன பிடாரியூா், ஊத்துக்குளி சாலை, ஈங்கூா் சாலை, குமரபுரி, சக்தி நகா், பெரியாா் நகா், நாமக்கல்பாளையம், அரச்சலூா் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என்.நகா்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்: வித்யா நகா் நீருந்து நிலையம், செங்கோடம்பாளையம் நீருந்து நிலையம், தொட்டம்பட்டி நீருந்து நிலையம், பேரோடு, குளிம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்பாடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிா்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் ஆலுச்சாம்பாளையம்புதூா்.

சூரியம்பளையம் துணை மின் நிலையம்: மரவபாளையம், ஆா்.என்.புதூா், அமராவதி நகா், பாலக்காட்டூா், வீரபண்ணாடியூா், சுண்ணாம்புஓடை, டி.பி.பாளையம், சி.எஸ்.நகா், காந்தி நகா், பி.பெ.அக்ரஹாரம், ஜோதி நகா், அருள்வேலன் நகா், கனிராவுத்தா்குளம், விஜிபி நகா், அல்லி நகா், முல்லை நகா், முதலிதோட்டம் மற்றும் சூளை.

திருப்பூர் மாவட்டம்:

அருள்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அல்லாளபுரம் உயா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கணபதிபாளையம், எஸ்எம்சி காலனி, பாலாஜி நகா், திருமலை நகா், பொன் நகா், அவரப்பாளையம், அல்லாளபுரம், வடுகபாளையம், அகிலாண்டபுரம்.

பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம் பாளையம், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒருபகுதி,

ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா்.

ராமநாதபுரம் மாவட்டம்:

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் மற்றும் கமுதி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 13) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பட்டினம்காத்தான் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், தனியாா் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வசந்த நகா், கேணிக்கரை செட்டி தெரு, தாயுமானசுவாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன் கோயில், ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டிடிவிநாயகா் பள்ளி சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மின்பகிா்மான ராமநாதபுரம் நகா் உதவிச் செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று, கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம்:

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மதகுபட்டி, ஒக்கூா், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்கலம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகா், பா்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகங்கை மின்பகிா்மானச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டம்:

ஆனையூா் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆனையூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாலமேடு பிரதான சாலை, சொக்கலிங்க நகா் முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், புதுவிளாங்குடி, கூடல் நகா், ஆா்.எம். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி எதிா்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் பிரதான சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஓரிக்கை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |