இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் பட்டியை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய வட்டி:
7 – 14 நாட்கள் : 3.10%
15 – 29 நாட்கள் : 3.10%
30 – 45 நாட்கள் : 3.25%
46 – 60 நாட்கள் : 3.50%
61 – 90 நாட்கள் : 4%
91 – 120 நாட்கள் : 4.75%
121 – 150 நாட்கள் : 4.75%
151 – 184 நாட்கள் : 4.75%
185 – 210 நாட்கள் : 5.25%
211 – 270 நாட்கள் : 5.25%
271 – 289 நாட்கள் : 5.35%
290 நாட்கள் – 1 ஆண்டு : 5.35%
1 ஆண்டு – 389 நாட்கள் : 5.60%
390 நாட்கள் – 15 மாதம் : 5.60%
15 மாதம் – 18 மாதம் : 5.75%
18 மாதம் – 2 ஆண்டு : 5.75%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.75%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.75%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.75%