விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி எனப்படும் NABARD வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager in Grade ‘A’ பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NABARD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager in Grade ‘A’ (Rural Development Banking Service), Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha Service), Assistant Manager in Grade ‘A’ (Protocol & Security Service) பணிகளுக்கென மொத்தம் 170 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager in Grade ‘A’ (Rural Development Banking Service) – 161 பணியிடங்கள்
Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha Service) – 07 பணியிடங்கள்
Assistant Manager in Grade ‘A’ (Protocol & Security Service) – 02 பணியிடங்கள்
NABARD வங்கி கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NABARD ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NABARD வங்கி தேர்வு செய்யும் முறை:
Assistant Manager in Grade ‘A’ பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.07.2022 முதல் 07.08.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 07.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1VGbWet6Hf96gQxCewbGsZoezCohu6o0O/view