Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.10,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை….!!!!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Central University of Tamilnadu

பணியின் பெயர்: Field Assistant

கல்வித்தகுதி: Any Graduate

சம்பளம்: ரூ10,000

கடைசி தேதி: ஜூலை 20

கூடுதல் விவரங்களுக்கு:

www.cutn.ac.in

https://cutn.ac.in/wp-content/uploads/2022/07/Advertisement_for_field_Assistant_NCW_04072022.pdf

Categories

Tech |