தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஸ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் 2 வது சிங்கிள் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Thiruchitrambalam second single #MeghamKarukkatha releasing on July 15@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @AlwaysJani @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/e8nIDJ1Uaw
— Sun Pictures (@sunpictures) July 13, 2022