Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் மாற்றம்… EPS அதிரடி அறிவிப்பு…!!!!!!

அதிமுக கட்சிப் பதவிகளில் அதிரடி மாற்றங்களை இபிஎஸ் அறிவித்துள்ளார். தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |