Categories
சினிமா

வேஷ்டியில் மாளவிகா மோகன்…. ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி புகைப்படம்….. வைரல்…!!

மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவர் தனுசுடன் இணைந்து நடித்த வெளியான “மாறன்” படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது வேஷ்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வேஷ்டி கட்டம் எந்த நேரத்திலும் முடிவடையாது. தற்போது சமூக ஊடகங்களில் இருந்து விலகிய தங்கள் சிறந்த நண்பரால், நான் அவளை குறிப்பிடவில்லை என்றால் என் தலையைத் தின்று விடுவாள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |