Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மருத்துவமனையில் முதல்வருக்கு பரிசோதனை…!!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு  மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |