Categories
மாநில செய்திகள்

தாம்பரம் TO விழுப்புரம்: மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தாம்பரம் மற்றும் விழுப்புரம் இடையிலான மின்சாரரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது.

சென்னை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இருப்பதாவது “தாம்பரம்-விழுப்புரம் இடையில் வாரத்தில் 6 தினங்கள் மட்டும் இயங்கிகொண்டிருந்த மின்சார ரயில், வரும் 16 ஆம் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும்.

மறு மார்க்கமாக விழுப்புரம் மற்றும் தாம்பரம் இடையில் வாரத்தில் 6 தினங்கள் மட்டும் இயங்கிகொண்டிருந்த மின்சார ரயில், வரும் 17-ம் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |