Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள முதன்மை ரிஸ்க் ஆபிசர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian Bank

பணியின் பெயர்: Chief Risk Officer

கல்வித் தகுதி: Graduate Degree

வயது வரம்பு: 40 – 57

கடைசி தேதி: 19.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.indianbank.in

https://www.indianbank.in/wp-content/uploads/2022/07/Detailed-advertisement-for-Recruitment-of-Chief-Risk-Officer.pdf

Categories

Tech |