Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்…திடீர் கோபம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். இன்று உடன்பிறந்தவர்கள் ரொம்ப பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை இன்று பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் கூறுவார்கள். விபரித ஆசைகள் மட்டும் இன்று இருக்கும், கவனம் இருக்கட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோவம் கொஞ்சம் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால்  திடீர் கோபம் ஏற்படும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வீண் செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டிகள் விலகிச்செல்லும் , பாடங்களில் கவனம் செலுத்துங்கள், விளையாட்டுத் துறையில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஊதா

Categories

Tech |