சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள 06 துணை தலைமை இயந்திர பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Chennai Port Trust
பணியின் பெயர்: Deputy Chief Mechanical Engineer
கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering, Electrical or Electronics and Communication Engineering (12 years of experience in the relevant field)
சம்பளம்: Rs.16000 – 20800/-
வயது வரம்பு: 42 years
கடைசி தேதி: 25.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dycme2022.pdf