டைடல் பார்க் கோவையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tidel Park Coimbatore
பணியின் பெயர்: Assistant Manager (Communications)
கல்வித் தகுதி: UG Degree Engineering in Electronics & Communication
வயது வரம்பு: 30-க்குள்
கடைசி தேதி: ஜூலை 27
கூடுதல் விவரங்களுக்கு:
www.tidelcbe.com
https://tidelcbe.com/manage/uploads/file/tenders/f1-tpcl-hr-notification-for-recruitment-2022-3.pdf