Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! மனவருத்தம் நீங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள்.

பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் காண்பீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீட்டுக்கு தேவையான அணைத்யும் செய்துக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கை தேவை. இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல தருணங்கள் அமையும். திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், வெற்றிகரமாக நடந்துமுடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்து வாருங்கள், இன்றைய நாள் நன்மைத்தரும் நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |