Categories
வேலைவாய்ப்பு

பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்பு….. BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) அதிகாரி கிரேடு ஏ (உதவி மேலாளர்) பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Securities and Exchange Board of India

பணியின் பெயர்: Officer Grade A (Assistant Manager)

கல்வித் தகுதி: Bachelors’s Degree in Engineering

வயது வரம்பு: 30 Years

கடைசி தேதி: 31.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.sebi.gov.in

https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=248

Categories

Tech |