பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited
பணியின் பெயர்: Apprentice
கல்வித் தகுதி: ITI/ Diploma/ MBA/B.E/ B.Tech
சம்பளம்: Rs.11000 – Rs.15000
கடைசி தேதி: 31.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.powergrid.in/rolling-advertisement-enagagement-apprentices