கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: District Court
பணியின் பெயர்: Office Assistant, Clerk, Peon, and Other
கல்வித் தகுதி: 8th, Any degree, law
சம்பளம்: Rs.14,000 – Rs.90,000/-
வயதுவரம்பு: 21 Years
கடைசி தேதி: 25.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20-%20Application%20Form%20-Format.pdf
https://districts.ecourts.gov.in/
https://districts.ecourts.gov.in/sites/default/files/CBE.pdf