பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Assistant vice president, relationship manager
காலி பணியிடங்கள்: 53
வயது: 23-40
கல்வித் தகுதி: Degree, BE, MBA, MCA, B.Tech
தேர்வு: ஆன்லைன் எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100)
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 4
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.