Categories
Uncategorized உலக செய்திகள்

2 நாட்களுக்கு யாரும் வெளியே வராதீங்க…. அவசர நிலை பிரகடனம்…. ரயில் சேவைகள் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் நாட்டின் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரயில் உள்ளிட்ட பயணங்களை தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |