Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இடைத்தேர்தல்…. இம்ரான்கான் கட்சி வெற்றி…. குவியும் பாராட்டு…!!

இடைத்தேர்தலில் எதிர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெற்று ,நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் 16 இடங்களில் எதிர் கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆளும் கட்சியினர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |