உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் பார்ச்சூன் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைத்து இன்று அறிவித்துள்ளது.
Categories