Categories
உலக செய்திகள்

இந்தியர்களின் வங்கி கணக்கு விவரமா….? சுவீஸ் உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு….!!

இந்தியர்களின் வங்கி கணக்கு தகவல்களை பரிமாறிட சுவீஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியர்களின்  வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அதன் தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என சுவீஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் இந்தியாவின் பல முன்னணி வர்த்தக நிறுவனங்களின் வங்கி கணக்குகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Categories

Tech |