மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் ஆன்மீகம் மூலம் உயர்நிலையை அடைவீர்கள்.
பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். தவறுகள் நேராத வண்ணம் பார்த்துக் கொள்இன்று உங்களின் துணையிடம் உணர்வுபூர்வமாக நடந்துக் கொள்வீர்கள் கொள்வீர்கள். இத்தகைய உணர்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று உங்களின் நிதிவளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று பணவளர்ச்சி இருக்காது.
பணத்தை செலவிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவிகளுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.