Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை….. மணல் மாஃபியா கும்பல் அட்டூழியம்….!!!!

ஹரியானாவில் கனிம கொள்ளை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத்தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு டிஎஸ்பி சுரேந்திர சிங் விரைந்து சென்றுள்ளார். கற்களை ஏற்றிய லாரியை அவர் தடுத்த நிலையில் அதன் ஓட்டுனர் அவர் மீது லாரியை ஏற்று கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இவருடன் சென்ற இரண்டு காவலர்கள் குதித்து தப்பியதால் உயிர் பிழைத்தனர்.

Categories

Tech |