Categories
வேலைவாய்ப்பு

12th,Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கு….. மாதம் ரூ.18,000 சம்பளத்தில்…. இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் வேலை…..!!!!

இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Stenographer Grade II, Lower Division Clerk, etc .

காலி பணியிடங்கள்: 65

கல்வி தகுதி: 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 27

சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.81,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25

மேலும் விவரங்களுக்கு  https://drive.google.com/file/d/1X5IEcsdGaB0jeGd0jGx5hcAH1aOw1jdu/view

Categories

Tech |