மீனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
மனசாட்சி படி செயல்படும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் உயருவதற்கான சூழ்நிலை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். ஒருசில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க கூடியதாக நேரலாம்.
கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மன மகிழ்ச்சி கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மூலம் விருந்தினர் வருகையாலும் செலவுகள் கொஞ்சம் இருக்கும், தயவுசெய்து தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம்.
அது மட்டும் இல்லாமல் திடீரென்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். அது போதும் இன்று தயவுசெய்து மற்றவர்களுக்கு பண கடன் மட்டும் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். பாடத்தில்மட்டும் கவனத்தை செலுத்துங்கள், விளையாட்டை தயவு செய்து எரங்கட்டி விடுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்