இந்திய கடற்படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அக்னிவீரர் பணிக்காக 2800 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy காலிப்பணியிடங்கள்: அக்னிவீர் 01/2022 (Nov 22) பணிக்கென காலியாக உள்ள 2800 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை கல்வி தகுதி: Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy வயது வரம்பு: 01.11.1999 முதல் 30.04.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்திய கடற்படை ஊதிய விவரம்: மாதம் ரூ. 30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்
Indian Navy தேர்வு செய்யப்படும் முறை: 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் ஆகிய பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.joinindiannavy.gov.in/en/page/instructions-for-written-examination.html