பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து+2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. இந்த படத்திற்கு பிறகு நடிகை சாந்தினி வில் அம்பு, பில்லா பாண்டி, மன்னர் வகையறா, கவண், பாம்பு சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது பொம்மை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சாந்தினி இணையதளத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📸 – @storyteller_ind pic.twitter.com/OO2mKHk4EI
— Chandini Tamilarasan (@IamChandini_12) July 19, 2022