Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க….!!!

அரசு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை துணை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளதாக அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |