நடிகை சிருஷ்டி டாங்கேயின் சேலையில் ஜொலிக்கும் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சிருஷ்டி டாங்கே காதலாகி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரச திலகம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்து வருகின்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் எட்டாவது நாளிலேயே அங்கிருந்து வெளியேறினார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தனது போட்டோக்களை அவ்வபோது பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சேலையில் இருக்கும் அவரின் கலக்கல் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.