Categories
வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…… மாதம் ரூ.14,000 சம்பளம்….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

திருச்சிராப்பள்ளி உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள புரோஜெக்ட் பெலோ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Bharathidasan University

பணியின் பெயர்: Project Fellow

கல்வித்தகுதி: M.A or M.Phil in the field of Economics.

சம்பளம்: Rs.14000/-

வயது வரம்பு: 28 Years

கடைசி தேதி: 22.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.bdu.ac.in

https://www.bdu.ac.in/docs/employment/RUSA/RUSA-SOCIAL-SCIENCES-PF-DR-L-GANESAN.pdf

Categories

Tech |