சென்னை தியாகராயநகரை சேர்ந்த 29 வயதுடைய டியூஷன் ஆசிரியையை ஒருவரிடம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி டியூஷன் படித்து வந்துள்ளார். இந்த டியூஷன் ஆசிரியையை வீட்டுக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த 38 வயதுடைய டியூஷன் ஆசிரியையைக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்து வந்த சிறுமியுடன் டியூஷன் ஆசிரியை பேட்மிட்ண்டன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது தனது காதலன் வீட்டில் இருக்கிறாரா? என்று பார்த்து வரும்படி டியூஷன் ஆசிரியையை சிறுமியை அனுப்பி வைத்தார். அதன் படி அந்த சிறுமி அங்கு சென்றபோது ஆசிரியரின் காதலன் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆசிரியை காதலன், ஒரு நாள் மட்டும் அந்த சிறுமி தன்னோடு இருப்பதாக ஏற்பாடு செய்தால் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசையிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்த ஆசிரியையை காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன்படி சிறுமியின் தாயாரிடம் புராஜக்ட் வேலை இருப்பதாக கூறி பள்ளியில் விட்டு செல்லுமாறு ஆசிரியை கூறி உள்ளார். அதன்படி பள்ளியில் விட்டு சென்ற சிறுமியை டியூஷன் ஆசிரியை, தனது காதலுடன் சேர்த்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள விடுதியில் சிறுமியை டியூஷன் ஆசிரியர் காதலன் பாலியல் பாலத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் “என் சாவுக்கு நீ தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளவேன்” என்று சிறுமியை ஆசிரியை மிரட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்து வரும்படியும், எடுத்து வராவிட்டால் தனது காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோ உனது பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்று சிறுமியை மிரட்டி ஏராளமான நகை பணத்தை டியூஷன் ஆசிரியை அபகரித்துள்ளார். இந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடமானமாக வைத்து உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். உடனே பெற்றோரின் சிறுமி தியாகராயகர் அனைத்தும் மகளிர் போலீசாரில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரிள் வழக்கு பதிவ செய்து டியூஷன் ஆசிரியை மற்றும் அவரது காதலனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை போக்ஷா கோர்ட் நீதிபதி முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டியூஷன் ஆசிரியை மற்றும் காதலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் 1,30,000 அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சிறுமியை மிரட்டி பறித்து அடமானமாக வைக்கப்பட்டுள்ள நகைகளை விடுவிக்கும்படி தனியார் நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.