நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட், அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited
பணியின் பெயர்: Apprentice
கல்வித்தகுதி: 10th/ 12th std
கடைசி தேதி: ஜூலை 29
கூடுதல் விவரங்களுக்கு:
www.nlcindia.in
https://www.nlcindia.in/new_website/careers/FRESHER-NET%20ADVERTISE-2022-23.pdf