துலாம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். இலக்குகளை அடைவீர்கள். இன்று உங்களின் ஆற்றலை பயன்படுத்துவீர்கள். அது உங்களின் பணியில் பிரதிபலிக்கும். உங்களின் தனித்திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று உங்களின் துணையுடன் நேர்மையாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்களின் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உங்களின் உற்சாகமான மனநிலை காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்துக் காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.