விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் அனுகூலம் குறைந்து காணப்படும்.
வெற்றிப்பெற பொறுமை அவசியம். என்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். எவ்வளவு கவனமாக முறைத்தாள் பயன் இருக்காது. உங்களின் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்கள் ஆலோசனை வழங்கினாலும், நீங்கள் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டீர்கள். இதனால் கணவன் மனைவிக்கிடையே மோதல்கள் ஏற்படும். இன்று பயணிக்கும் பொழுது பண இழப்பு ஏற்படும். நீங்கள் பணத்தை கவனமுடன் கையாள வேண்டும். இன்று கண்வலி மற்றும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் மந்த நிலை இருந்தாலும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.