தனுசு ராசி அன்பர்களே..!
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல.
தேவையற்ற விஷயங்களுக்கு பதட்டம் அறிவீர்கள். அதனை தவிர்த்து உற்சாகமாக இருக்க வேண்டும். பணியில் நல்ல பெயர் எடுப்பதற்கான சாத்தியம் இல்லை. இதனால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும். உங்களின் சக பணியாளர்களிடம் நண்பர்கள் போல் பழகவேண்டும். உறவில் நல்லினக்கம் குறைந்து காணப்படும். இன்று உங்களின் துணையுடன் சுமுகமான உறவு மேற்கொள்ள வேண்டும். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமாக நீரை பருகுவது நல்லது. அவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லபலனைப் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.