திடீர் வயிற்று வலி காரணமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பஞ்சாபின் ‘காலி பெயின்’ நதி மாசடைந்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் நீர் தூய்மையாக தான் இருக்கிறது என்று நிரூபிக்க நான்கு நாட்களுக்கு முன் நதிநீரை மக்கள் முன்னிலையில் பகவந்த் மான் குடித்தார். இந்த நீரை குடித்தது தான் வயிற்று வலிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Categories