ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பணி: Mechanical Engineer, Electrical Engineer, Civil Engineer, Etc.
காலி பணியிடங்கள்: 294.
சம்பளம்: 750,000 – 2,40,000.
கல்வித்தகுதி: Degree,Diploma, Engineering.
வயது: 25 -37.
தேர்வு: Computer Based Test, Group Task, Interview.
மேலும், விவரங்களுக்கு (hindustanpetroleum.com) இங்கு கிளிக்